Wednesday, May 09, 2018

இதுவும் கடந்து போகும்

வலி, வேதனை, துக்கம், பிரிவு, இழப்பு, விதியின் விளையாட்டு. இப்படி விடை இல்லா துயரங்களுக்கு முடிவு தான் என்ன? இதுவும் கடந்து போகும். ஏற்றுக்கொள்ள மனம் மறுத்த போதும், இதுவே நிதர்சனம்.